முதல் + அடையாளம் மேல் கிளிக் செய்யவும். நீல பகோடாவை முழுவாக காணும் வரைக்கும் கிளிக் செய்யவும். அதட்குப்பிறகு அங்க தேவையான தலைப்பின் மேல் கிளிக் செய்யவும். திரையில் "Loading" என்று பார்த்தால் அதைத் தவிர்த்துவிட்டு அடுத்த தலைப்புக்குச் செல்லவும். நீல பகோடா அடையாளத்துடன் தலைப்பைக் கிளிக் செய்தால், Youtube இணைப்பைகே காணலாம். அதைக் கிளிக் செய்தால் உங்களுக்கு பிரித் தேசனை கேட்க முடியும்.